உள்ளூர் செய்திகள்

கூடுச் சாறு

கூட்டைப் பயன்படுத்தி சாறு (Nest Soup) செய்து சீனாவில் சாப்பிடுகிறார்கள். கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மங்கனீசு போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளதாலும், சுவை மிக்கதாக இருப்பதாலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. மேலும் அரிதாகக் கிடைப்பதால், இதன் விலையும் அதிகம். கூடுச் சாறு ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ.2,000. கூட்டைப் பயன்படுத்தி ஜெல்லி மிட்டாய் வகைகளும் செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !