உள்ளூர் செய்திகள்

கோஹ்லி முதல் சதம்

குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் கோஹ்லி 63 பந்தில் சதம் (100*) அடித்தார். இதன் மூலம், 'டுவென்டி - 20' போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இவரின் அதிரடி கைகொடுக்க, பெங்களூரு அணி 180/2 ரன்கள் குவித்தது. இதை விரட்டிய குஜராத் அணி 182/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !