கோஹ்லி உலக கேப்டன்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், உலக டுவென்டி - 20 'கனவு லெவன்' அணியை அறிவித்தது. இதில் கேப்டனாக இந்திய வீரர் விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார். பட்டியலில் இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோ ரூட் மற்றும் வாட்சன் (ஆஸி.), நெஹ்ரா (இந்தியா) ஆகியோருக்கும் இடம் உண்டு.