உள்ளூர் செய்திகள்

இசையால் இணைவோம்: உலகெங்கும் இசை

பதில் சொல்லுங்கள்1. மிக இனிமையான கமகம் கொண்ட போயிங் தந்தி இசைக்கருவி எது?________________2. சந்தூர் எந்த இந்திய மாநிலத்தில் இசைக்கப்பட்ட இசைக்கருவி?________________3. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள எந்த நகரம் அதன் நீண்ட இசை வரலாற்றுக்காக இசை நகரம் என்று அழைக்கப்படுகிறது?________________4. பழைய கற்காலத்தில் ஹோமோ சேப்பியன்ஸ் இசைத்த விலங்கு எலும்பால் ஆன உலகின் முதல் இசைக்கருவி எது?________________5. 17ஆம் நூற்றாண்டில் சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ஹர்கோபிந்த் மயில் வடிவில் உருவாக்கியதாகக் கூறப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?________________விடைகள்:1. எஸ்ராஜ்2. ஜம்மு, காஷ்மீர்3. நாஷ்வில்லி4. புல்லாங்குழல்5. டாஸ் (பெர்சிய மொழியில்), மயூரி வீணா (சமஸ்கிருதம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !