உள்ளூர் செய்திகள்

இடைவிடாது பறப்போம்

ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் (Qantas) விமானப் போக்குவரத்து நிறுவனம், மிக நீண்ட தூரம் பறக்கும் பயணிகள் விமானத்திற்கான முதல் சோதனையைச் சென்ற வாரம் வெற்றிகரமாக முடித்துள்ளது. கூக்கபுரா (Kookaburra) எனும் பெயர் கொண்ட போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் இது. 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 15 நிமிடங்கள் நியூயார்க்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !