உள்ளூர் செய்திகள்

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்பு

1. உலகின் 800 கோடி மக்கள் தொகையில் அதிகம் பேரால் வாசிக்கப்படும் பிரபல இசைக்கருவி __________________________2. நிபுணத்துவம் வாய்ந்த நிலையில் வாசிக்க சிரமமான இசைக்கருவி __________________________3. உலகில் மிக எளிதாகக் கற்கக்கூடிய இசைக்கருவிகளுள் ஒன்றான பிராஸ் இசைக்கருவி பெயர் __________________________ --------------4. 17ஆம் நூற்றாண்டில் ------------------அண்டோனியோ ஸ்ட்ராடிவேரி என்னும் இத்தாலிய இசைக்கருவி வடிவமைப்பாளரால் தயாரிக்கப்பட்ட உலகின் விலையுயர்ந்த இசைக்கருவியான _______________________ -னின் விலை __________________________5. உலகில் அதிகம் பேரால் வாசிக்கப்படும் தாள வாத்தியம் __________________________விடைகள்:1. கிதார்2. வயலின்3. பகிள்4. மிசையா வயலின், ரூ.167 கோடி5. நவீன டிரம்ஸ் செட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !