உள்ளூர் செய்திகள்

மெஸ்சி 50

அர்ஜென்டினாவின் கோர்டோபாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து (2018, ரஷ்யா) தகுதிச்சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா, பொலிவியா அணிகள் மோதின. இதில் நட்சத்திர வீரர் மெஸ்சி ஒரு கோல் அடிக்க, அர்ஜென்டினா அணி 2-0 என வெற்றி பெற்றது. இது, தனது அணிக்கா மெஸ்சி அடித்த 50வது கோலாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !