விழுந்த விண்கல்
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் கடந்த வாரம், நள்ளிரவு நேரத்தில் விண்ணிலிருந்து அதிக வெளிச்சம் பரவியதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். சி.சி.டி.வி. கேமராக்களை ஆராய்ந்தபோது விண்கல் ஒன்று பூமியில் விழுந்தது தெரியவந்தது. வீடியோவைக் காண https://youtu.be/N4InzpRVHsY