உள்ளூர் செய்திகள்

இந்தியாவுக்கு மிச்செல் பாராட்டு

'கலாச்சாரத் தடைகளைத் தாண்டி பெண் குழந்தைகளின் கல்வி, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள், கல்வி உதவித் தொகை, வழிகாட்டல் வாய்ப்புகள் என்பன போன்ற பல நடவடிக்கைகளை இந்தியா, கானா, ருவாண்டா போன்ற நாடுகள் எடுத்து வருகின்றன. இது மிகவும் ஆச்சரியமளிக்கிறது' என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் பாராட்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !