உள்ளூர் செய்திகள்

பாலின் வெண்மை

பாலில் 'கேசின்' (Casein) என்ற புரதம் (புரோட்டின்-Protein) அதிகமாக இருக்கிறது. இந்தப் புரதம் வெள்ளையாக இருப்பதாலும் பாலில் கொழுப்பு அதிகமாக இருப்பதாலும், பாலின் நிறம் வெண்மையாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !