மனம் குவியும் இசை: செலோ குவிஸ்
1. செலோ ___________ இசைக்கருவிக் குடும்பத்தைச் சேர்ந்தது.2. ___________ இசைக்கருவியை அடுத்து செலோ உலகின் இரண்டாவது பெரிய போயிங் இசைக்கருவியாக உள்ளது. 3. இதைக் கண்டுபிடித்த இத்தாலிய இசைக்கருவி வடிவமைப்பாளர் _______ ___________4. இதைத் தாங்கிப்பிடிக்கும் உலோகப் பகுதி ________ ______________5. இதை உலகறியச் செய்த ரஷ்ய இசை மேதை _____ _________________6. ஸ்பெயின் நாட்டின் செலோ போராளி எனப்படுபவர் ________________7. நெதர்லாந்தைச் சேர்ந்த________________ என்கிற பெண் செலோ கலைஞர், இந்திய இசையை செலோவில் கொண்டுவந்தார்.8. -________________, _____________ஆகிய இரு 17ஆம் நூற்றாண்டு கிளாஸிக்கல் இசை மேதைகள், செலோவுக்கு அதிகப் பாடல்களை இயற்றியுள்ளனர். 9. இதன் நான்கு தந்திகள் ஆங்கில எழுத்துகளில்,____, ____, ____,____ என அழைக்கப்படுகின்றன. 10. செலோவின் முழுப்பெயரான 'வயலோன்செலோ' என்ற இத்தாலிய வார்த்தையின் பொருள் ________________விடைகள்:1. போயிங், 2. டபுள் பேஸ்3. அண்ட்ரியா அமேதி, 4. எண்ட் பின்5. மிஸ்டிஸ்லாவ் ரோஸ்ட்ரோபோவிச் 6. பாப்லோ கசல்ஸ், 7. சஸ்கியா ராவ் டி ஹாஸ்8, பீதோவன், பாக், 9. A,D, G,C10. சிறிய பெரிய வயலின்