உள்ளூர் செய்திகள்

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பியானோ --------------- நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இசைக்கருவி.2. இது ------------------------------ ஆம் ஆண்டு --------------- என்கிற இத்தாலிய இசைக்கருவி வடிவமைப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. 3. மிருதுவான, ஒலிமிக்க இசையைக் குறிக்கும் ---------------, ----- ---------- ------------------- ஆகிய இத்தலிய மொழிச்சொற்களில் இருந்து உருவானதே --------------- என்கிற சொல். இதுவே பின்னாள்களில் சுருக்கமாக 'பியானோ' என அழைக்கப்பட்டது.4. இதில் மொத்தம் -------- ------- பாகங்கள் உள்ளன. 5. பியானோவில் --------- கட்டைகள் உண்டு.6. -------------- பியானோக்கள் அதிவேகத்தில் வாசிக்க ஏற்றவை. 7. இவை சிம்பொனி ஆர்கஸ்ட்ராவில் --------, --------------- வாத்தியங்களாகக் கருதப்பட்டன. 8. --------------------- --------------- இத்தாலிய மன்னர்கள் பொழுதுபோக்குக்காக வாசிக்க உருவாக்கப்பட்டவையே.9. நவீன மின்னணு பியானோக்கள் --------------------- ----- ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. 10. இவற்றில் --------------- உலோகத் தந்திகள் உண்டு. விடைகள்:1. இத்தாலி2. 1700, பார்ட்டொலோமியோ கிறிஸ்டோஃபோரி3. பியானோ, ஃபோர்டே, பியானோஃபோர்டே, 4. 12 ஆயிரம்5. 886. கிராண்ட்7. தந்தி, தாள8. மெடிசி9. 198010. 230


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !