நடால் 49
ஸ்பெயினில், பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் ஸ்பெயினின் ரபெல் நடால் ஜப்பானின் நிஷிகோரியை வீழ்த்தினார். இது, களிமண் கள ஆடுகளத்தில் நடால் வென்ற 49வது பட்டம். இதன்மூலம் களிமண் கள மைதானத்தில் அதிக முறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தை அர்ஜென்டினா முன்னாள் வீரர் கில்லர்மோ விலாசுடன் பகிர்ந்து கொண்டார்.