தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருது
தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களில் 21 பேர் தலைமை ஆசிரியர்கள். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, செப்டம்பர் 5 அன்று டில்லியில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில், இந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.