புதிய ஒப்பந்தம்
ஜன. 24 - இந்தியாவின் 67ஆவது குடியரசு தினத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள, பிரான்ஸ் அதிபர், ஹோலண்டே வருகிறார். இந்த வருகையின்போது, 900 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 'ரபேல்' போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.