உள்ளூர் செய்திகள்

சங்ககாராவுக்குப் புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் போர்டு, முன்னாள் வீரர் அரவிந்த் டி சில்வா தலைமையில் 5 பேர் கொண்ட புதிய தேர்வுக்குழுவை அமைத்தது. இதில் சமீபத்தில் ஓய்வு பெற்ற சங்ககரா, கலுவிதரனா, மதுரசிங்கே, லலித் கலுபெருமா ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !