புது சோதனை
ஜன. 29 - ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில், ஒலியைவிட வேகமாகப் பயணிக்கும் 'சூப்பர்சானிக்' (Supersonic) வகையைச் சேர்ந்த, 'ஆகாஷ்' (Akash) ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இது தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.