உள்ளூர் செய்திகள்

நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புலவாயோ நாட்டில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 164 ரன்கள் எடுத்தது. லதாம் (105), ராஸ் டெய்லர் (173) உள்ளிட்டோர் சதம் அடிக்க, நியூசிலாந்து 576/8 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சீன் வில்லியம்ஸ் (119) ஆறுதல் அளிக்க, ஜிம்பாப்வே அணி 295 ரன்கள் மட்டும் எடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !