அடுத்த சாதனை
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய நீச்சல் வீராங்கனை 'ரீத்து கேடியா'. இவர் தனது 17 வயதில் இருந்தே சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகள் படைத்து வருகிறார். வரும் மார்ச் 30ஆம் தேதி இலங்கை, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை இருக்கும் 35 கி.மீ. தூர பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரியத் திட்டமிட்டுள்ளார்.