உள்ளூர் செய்திகள்

இப்போ நாங்க நம்பர்-1

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வென்ற இந்திய அணி, 2 - 0 என, தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் இந்திய அணி (113 புள்ளி), பாகிஸ்தானை (105 புள்ளி) பின் தள்ளி, மீண்டும் 'நம்பர் - 1' இடத்தைப் பெற்றது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (108 புள்ளி), அணிகள் அடுத்த இரு இடங்களில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !