உள்ளூர் செய்திகள்

அடடே அப்படியா: பெருமைமிகு விருதுகள்!

2026ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் முக்கியமான சில விருதுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த விருதைப் பெற்றவர்களின் பெயர்கள் கீழே கலைந்த நிலையில் உள்ளன. யாருக்கு எந்தெந்த விருதுகள் வழங்கப்பட்டன என்பதைக் கண்டுபிடியுங்கள்.விருதுகள்1. திருவள்ளுவர் விருது2. அண்ணா விருது3. அம்பேத்கர் விருது4. காமராசர் விருது5. திரு.வி.க. விருது6. பாரதியார் விருது(நெல்லை ஜெயந்தா, வெ. இறையன்பு, எஸ்.எம். இதயதுல்லா, சிந்தனை செல்வன், துரைமுருகன், டாக்டர் எம்.பி. சத்தியவேல் முருகனார்)விடைகள்:1. டாக்டர் எம். பி. சத்தியவேல் முருகனார்2. துரைமுருகன்3. சிந்தனை செலவன்4. எஸ்.எ.இதயத்துல்லா5. வெ. இறையன்பு6. நெல்லை ஜெயந்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !