உள்ளூர் செய்திகள்

அடடே அப்படியா: எந்த நாட்டு விருதுகள்?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சமீபத்தில் ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. இது நரேந்திர மோடி பெறும் 33வது சர்வதேச விருதாகும். இதைப் போலவே பிரதமருக்கு வழங்கப்பட்ட, பிற நாடுகளின் உயரிய விருதுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்த நாட்டின் உயரிய விருதுகள்?1. 'ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ்' விருது ?2. 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயன் ஆர்டர் ஆஃப் மெரிட்' விருது?3. 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார் டிகிரி கமாண்டர் கிராஸ்' விருது?4. 'ஸ்பீக்கர் ஆஃப் தி நெஸ்ஸட்' விருது?5. 'தி கிரேட் ஆரடர் நிஸான் ஆஃப் எத்தியோப்பியா' விருது ?விடைகள்:1. ஸ்லோவாக்கியா2. நார்வே3. சுவீடன் 4. இஸ்ரெல்5. எத்தியோப்பியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !