உள்ளூர் செய்திகள்

பழைய தவளை!

ஜன. 22 - ஒரு நூற்றாண்டுக்கு முன் அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட மரத் தவளை ஒன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு இந்தியக் காடுகளில் இந்தத் தவளை காணப்பட்டது. இந்திய உயிரியல் விஞ்ஞானியான, சத்தியபாமா தாஸ் பிஜுவும் அவரது குழுவினரும் இதைப் பார்த்து வெளி உலகுக்கு அறிவித்து இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !