உள்ளூர் செய்திகள்

ஒலிம்பிக் தூதர் சச்சின்

பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் நல்லெண்ண தூதராக 'பாலிவுட்' நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டார். இதற்கு தடகள 'ஜாம்பவான்' மில்கா சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை அடுத்து, பீஜிங் ஒலிம்பிக்கில் (2008) தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 2ஆவது தூதராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றாவதாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், ஒலிம்பிக் தூதர் ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !