உள்ளூர் செய்திகள்

கோப்பை வென்றது பாட்னா

இந்தியாவில், புரோ கபடி லீக் தொடருக்கான 4ஆவது சீசன் நடந்தது. ஐதராபாத்தில் நடந்த ஃபைனலில் பாட்னா, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பாட்னா அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2ஆவது முறையாகக் கோப்பை வென்றது. * பெண்களுக்கான ஃபைனலில் ஸ்டிரோம் குயின்ஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஃபயர் பேர்ட்ஸ் அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !