உள்ளூர் செய்திகள்

பூமி ரேகை: பொருத்துங்கள்

ஒரு பக்கம் நாடுகளின் பெயர்களும் மறுபக்கம் அவற்றின் சிறப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்.1) இத்தாலி - அ) பால் உற்பத்தியில் முன்னணி நாடு2) இந்தியா- ஆ) உலக பாரம்பரிய தளங்கள் அதிகம் கொண்டது3) அமெரிக்கா - இ) உலகின் மிகப் பெரிய பொருளாதாரம்4) கனடா - ஈ) தனது பரப்பளவில் 98.8 சதவீதம் மலைப்பரப்பைக் கொண்டது5) பூடான் - உ) உலகின் மிக நீண்ட கடற்கரையை உடையதுவிடைகள்: 1) ஆ, 2) அ, 3) இ, 4) உ 5) ஈ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !