புவியைப் பற்றி
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாகாணங்கள், மாநிலங்களை அவை அமைந்துள்ள நாடுகளுடன் பொருத்துங்கள்.1) டெக்சாஸ் - அ) சீனா2) கர்நாடகம் - ஆ) கனடா 3) குயின்ஸ்லாந்து -- இ)ஈரான் 4) ஹுனான் -- ஈ) அமெரிக்கா 5) பிரிட்டிஷ் கொலம்பியா - உ) இந்தியா6) கிழக்கு அசர்பைஜான் -- ஊ) ஆஸ்திரேலியாவிடைகள்: 1) ஈ 2) உ 3) ஊ 4) அ 5) ஆ 6) இ