உள்ளூர் செய்திகள்

புவியைப் பற்றி

இங்கு ஒரு பக்கம், அன்டார்டிகாவில் அமைந்துள்ள ஆய்வு மையங்களும், மறுபக்கம் அவற்றை அமைத்த நாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்.1) எம்சிமுர்டோ - அ) இந்தியா2) மிர்னி - ஆ) அமெரிக்கா3) பாரதி - இ) ரஷ்யா4) மவ்சன் - ஈ) சீனா5) ட்ரோல் - உ) ஆஸ்திரேலியா6) கிரேட் வால் - ஊ) நார்வேவிடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. உ, 5. ஊ, 6 ஈ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !