புவியைப் பற்றி
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஏரிகளை அவை அமைந்துள்ள கண்டங்களுடன் பொருத்துங்கள்.1) கேஸ்பியன் கடல் - அ) ஆசியா2) சுபீரியர் - ஆ) வட அமெரிக்கா 3) விக்டோரியா - இ) ஆப்பிரிக்கா4) வோஸ்டாக் - ஈ) அன்டார்டிகா5) ஐர் - உ) ஆஸ்திரேலியா 6) தித்திகாக்கா - ஊ) தென் அமெரிக்காவிடைகள்: அனைத்தும் நேராகவே உள்ளன.