புவியைப் பற்றி
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அணைகளை அவை அமைந்துள்ள நாடுகளுடன் பொருத்துங்கள். 1) சர்தார் சரோவர் - அ) இந்தோனேசியா 2) ஹுவர் அணை - ஆ) தாய்லாந்து 3) மொனார் அணை - இ) கம்போடியா 4) சம்போர் - ஈ) ஸ்காட்லாந்து5) பூமிபோல் - உ) அமெரிக்கா 6) பெனர் - ஊ) இந்தியாவிடைகள்: 1) ஊ, 2) உ, 3) ஈ 4) இ, 5) ஆ, 6) அ