உள்ளூர் செய்திகள்

தலைவர் தாக்கூர்

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) தலைவராக இருந்த சஷாங்க் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் ஆனார். இதையடுத்து புதிய பி.சி.சி.ஐ. தலைவராக 41 வயதான அனுராக் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இவர், செப்டம்பர், 2017 வரை பதவியில் நீடிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !