நீரின் ராணி
நம்ம ஊர் 'கை வீசம்மா கை வீசு' மாதிரி ஹிந்தியில் சூப்பர் ஹிட் குழந்தைகள் பாடல் ஒன்று உண்டு. அது, 'மச்லீ ஜல் கீ ரானி ஹை' என்கிற பாடல். அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன். மச்லி ஜல்கீ ரானி ஹைஜீவன் உஸ்கா பானி ஹைஹாத் லகாஓ தோ டர் ஜாயேகீபாஹர் நிகாலோ தோ மர் ஜாயேகீபானீ மே டாலோ தோ தைர் ஜாயேகீMachli jal ki rani haiJeevan uskaa pani haiHaath lagaavo tho dar jayegiBaahar laavo tho mar jayegiPani me daalo tho thair jayegiஇந்தப் பாடலின் சந்தத்திலேயே தமிழ் அர்த்தத்தையும் பார்ப்போம்…நீரின் ராணி மீனாகும்நீர்தான் அதற்கு உயிராகும்கையால் தொட்டால் பயமாகும்வெளியில் எடுத்தால் உயிர்போகும்.நீருக்குள் விட்டால் நிம்மதி ஆகிடும்!