உள்ளூர் செய்திகள்

தொலைபேசியில் இன்டர்நெட் வசதிக்கு எதிர்ப்பு

'மொபைல் போனில் பேசுவதற்காக அளிக்கப்பட்டுள்ள எண் மூலம், இன்டர்நெட் எனப்படும் இணையதளம் வழியாகப் பேசும் வசதியை வழங்குவது சட்ட விரோதம். இது, மொபைல்போன் சேவை நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும்' என, மொபைல்போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு, தொலைத் தொடர்பு துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !