உள்ளூர் செய்திகள்

சட்டம் போற்று: சட்டம் தெரியுமா?

1. மது போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கூறும் அரசமைப்புச் சட்டப்பிரிவு?2. எந்தச் சட்டப்பிரிவின் அடிப்படையில் மகப்பேறு கால விடுமுறை வழங்கப்படுகிறது?3. கால்நடைகளைத் துன்புறுத்தக் கூடாது எனக் கூறும் அரசியலமைப்பு விதி?4. இந்திய அரசியல் நிர்ணய சபையின் சின்னம்?5. நம் அரசியலமைப்பை முழுமையாக எழுதி முடிக்க மொத்தம் எவ்வளவு ரூபாய் செலவு செய்யப்பட்டது?விடைகள்:1. சட்டப்பிரிவு 48 2. சட்டப்பிரிவு 423. சட்டப்பிரிவு 474. யானை5. 64 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !