உள்ளூர் செய்திகள்

ரோபோ மீன்!

அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஹிலாரி பர்த், கடலுக்கு அடியில் ஆராய்ச்சிக்கு உதவும் ரோபோ மீனை வடிவமைத்துள்ளார். நிஜ சூரை மீனைப்போல தோற்றமளிக்கும் இதற்கு, வால் துடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. ரோபோ மீன், ஆராய்ச்சிக்கும், கடல் பாதுகாப்பிற்கும் உதவும் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !