உள்ளூர் செய்திகள்

சபக்தக்ரா

'சபக்' என்றால் மலாய் மொழியில் 'உதைப்பது' என்றும் 'தக்ரா' என்றால் தாய்லாந்து மொழியில் 'பந்து' என்றும் பொருள். இந்த விளையாட்டு கால்பந்து, வாலிபால், இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளின் கலவை. இந்த விளையாட்டின் தாயகம் மலேசியா, தாய்லாந்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !