உள்ளூர் செய்திகள்

திறன் உலா: விரிவாக்கம் என்ன?

கீழே கணினி சார்ந்த சில சுருக்கக்குறியீடுகள் (Abbreviation) கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குச் சரியான விரிவாக்கத்தைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.1. டிபிஎம்எஸ் (DBMS)2. ஜிஐஎஃப் (GIF)3. ஹச்டிடிபி (HTTP)4. பிடிஎஃப் (PDF)5. ஏபிஐ (API)விடைகள்: 1. Database Management System (டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்)2. Graphics Interchange Format (கிராபிக்ஸ் இன்டர்சேஞ் பார்மட்)3. Hyper Text Transfer Protocol (ஹைப்பர் டெஸ்க்ட் டிரான்ஸ்பெர் புரோட்டோகால்)4. Portable Document Format (போர்ட்டபிள் பைல் பார்மட் )5. Application Programming Interface (அஃப்ளிகேஷன் ப்ரோக்ராம்மிங் இன்டெர்பேஸ்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !