உள்ளூர் செய்திகள்

ஸ்மோக் டிடெக்டர்கள்!

1970களில், ஸ்கைலாப் (Skylab) விண்கலனில் புகையை அறிந்து எச்சரிக்கை விடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கிப் பொருத்தினர். இதை ஹனிவெல் கார்ப் (Honeywell Corp) என்னும் நிறுவனத்துடன் இணைந்து, விஞ்ஞானிகள் உருவாக்கினர். 1979ஆம் ஆண்டில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஸ்மோக் டிடெக்டர்கள், பரவலான உபயோகத்திற்கு வந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !