உள்ளூர் செய்திகள்

அப்படியா! - உலகின் சூப்பர் ஏர்போர்ட்!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கை-டிராக்ஸ்(Skytrax) நிறுவனம் சார்பாக, உலகின் தலைசிறந்த விமான நிலையங்களுக்கான விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில், சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. மேற்கூரையில் பிரமாண்டமான நீச்சல் குளம், இரண்டு பெரிய திரையரங்குகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் இந்த ஏர்போர்ட்டின் ஸ்பெஷல். பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த விமான நிலையமாக, டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !