உள்ளூர் செய்திகள்

மனம் குவியும் இசை: எலெக்ட்ரிக் இசைக்கருவி

1.இசையமைப்பாளர்கள் பயன்படுத்தும் அதிக ஒலி மாறுதல் செய்யக்கூடிய எலெக்ட்ரானிக் இசைக்கருவி?2. பல்வேறு எஃபெக்ட் பெடல்கள், வயர், ஆம்ளிஃபையர் கொண்ட மிகவும் சிக்கலான எலெக்ட்ரிக் இசைக்கருவி?3. உலகப் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் தாள வாத்தியம்?4. கடந்த நூற்றாண்டு தொடங்கி ராக் மேடைகளைத் தெறிக்கவிடும் எலெக்ட்ரிக் இசைக்கருவி?5. குழந்தைகள் வாசிக்கும் உலகின் விலை மலிவான எலெக்ட்ரானிக் இசைக்கருவி?விடைகள்:1. எலெக்ட்ரானிக் சிந்தசைஸர்2. எலெக்ட்ரிக் வயலின்3. எலெக்ட்ரிக் டிரம்ஸ்4. எலெக்ட்ரிக் கிதார்5. எலெக்ட்ரானிக் கீபோட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !