உள்ளூர் செய்திகள்

விண்வெளிச் சுற்றுலா!

சர்வதேச விண்வெளி மையம், 100 பில்லியன் டாலர் செலவில், பூமிக்கு மேலே 400 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டு முதல் இம்மையத்தைச் சுற்றுலா தலமாகவும் பயன்படுத்த நாசா முடிவு செய்துள்ளது. ஓர் இரவுக்கு இங்கு தங்கிச்செல்லக் கட்டணம் 24 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !