பேசும் சட்டம்: தனிநபர் உரிமை எது?
1. தகவல் தொடர்பு சம்பந்தமாக நம் நாட்டில் இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டம் - இந்தியன் டெலிகிராப் சட்டம் - 1885.அ) சரி ஆ) தவறு2. இருநபர்களுக்கிடையேயான உரையாடலை அவர்களில் ஒருவர் பதிவு செய்யலாம்.அ) சரி ஆ) தவறு3. தகவல் தொடர்பு சட்டம் - 2023இன் படி, தனிப்பட்ட நபரின் தொலைபேசி உரையாடல்களை அரசு உட்பட யார் வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கலாம்.அ) சரி ஆ) தவறு4. இருநபர்களுக்கு இடையேயான உரையாடலை அவதூறு பரப்பும் நோக்கில் பதிவு செய்து வெளியிடுவது, தண்டனைக்குரிய குற்றம்.அ) சரி ஆ) தவறு.விடைகள்: 1, ஆ 2, அ 3, ஆ 4, அ