உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விருதுகள் 2019

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த விளையாட்டு வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கேல் ரத்னா விருது 1. பஜ்ரங் பூனியா (மல்யுத்தம்)2. தீபா மாலிக் (பாரா தடகளம்)துரோணாச்சாரியா விருது 1. விமல் குமார் (பாட்மின்டன்)2. சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்)3. மொஹிந்தர் சிங் (தடகளம்)வாழ்நாள் சாதனையாளர் விருது 1. மெஸ்பான் படேல் (ஹாக்கி)2. ரம்பீர் சிங் (கபடி)3. சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்)அர்ஜுனா விருது1. தஜிந்தேர் சிங் (தடகளம்)2. முகமது அனாஸ் (தடகளம்)3. பாஸ்கரன் (பாடிபில்டிங்)4. சோனியா லாதர் (குத்துச்சண்டை)5. ரவீந்திர ஜடேஜா (கிரிக்கெட்)6. சிங்லென்சனா சிங் (ஹாக்கி)7. அஜய் தாக்கூர் (கபடி)8. கௌரவ் சிங் (மோட்டார் விளையாட்டு)9. ப்ரமோத் பகத் (பாட்மின்டன் பாரா விளையாட்டு)10. அஞ்சும் மோட்கில் (துப்பாக்கி சுடுதல்)11. ஹர்மீத் ரஜுல் தேசாய் (டேபிள் டென்னிஸ்)12. பூஜா தண்டா (மல்யுத்தம்)13. ஃபவுத் மிர்சா (குதிரைச்சவாரி)14. குர்பீத் சிங் (கால்பந்து)15. பூனம் யாதவ் (கிரிக்கெட்)16. ஸ்வப்னா பர்மன் (தடகளம்)17. சுந்தர் சிங் - (பாரா விளையாட்டு தடகளம்)18. பாமிதிபடி சாய் ப்ரனித் (பாட்மின்டன்)19. சிம்ரன் சிங் (போலோ)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !