கோடை ரெசிபி!
ஜூஸ் தயாரிப்பதில் இருந்து சற்று மாறுபட்டது ஸுமூத்தி. சாறு எடுப்பதற்கு ஜூஸர் அல்லது மிக்சிக்கு பதிலாக இதில் பிளண்டர் பயன்படுகிறது. இதனால், நார்ச்சத்து இழப்பு தவிர்க்கப்படுகிறது. அவகாடோ ஸுமூத்திதேவையானவைஅவகாடோ பழம் - 1 வாழைப்பழம் - ½ கப்கிரீக் யோகர்ட் - 1 ½ கப்ஃபிரெஷ் ஆரஞ்சு சாறு - 3 ஆரஞ்சுகளில் இருந்து பெறப்பட்டதுதேன் - ¼ கப் ஐஸ் - 3 கப் அவகாடோ, வாழைப்பழம், யோகர்ட், ஆரஞ்சு சாறு, தேன் மற்றும் ஐஸ் ஆகியவற்றை ஒன்றாக பிளண்டரில் இட்டு மென்மையாகும்வரை அரைத்தால், சுவையான பானம் ரெடி. ஜில்லென்று ஸூமூத்தியைப் பரிமாறுங்கள்.