உள்ளூர் செய்திகள்

சூப்பர் யாசிர்

ஐ.சி.சி. டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் 'சுழல்' வீரர் யாசிர் ஷா முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்குக் கைகொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !