உள்ளூர் செய்திகள்

ஆச்சரியம்! ஆனால் உண்மை

1. விண்வெளியில் பறந்த விண்கலத்தில் முதன்முதலில் சாப்பிடப்பட்ட பொருள் ஆப்பிள் சாஸ்!2. அன்னாசி செடியில் இருந்து கனி கிடைக்க, 2 - 3 ஆண்டுகள்ஆகும்.3. வெள்ளரிக்காய்,95 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது.4. ஆரம்பத்தில் கேரட்டின் நிறம் ஊதா, மஞ்சள் ஆகும். ஆரஞ்சு நிறத்தில் அவை முதலில் இருக்கவில்லை.5. இறைச்சியைவிட ப்ரோகோலியில், அதிகம் புரதச்சத்து உள்ளது.6. தர்ப்பூசணி, வாழைப்பழம் ஆகியன, 'பெர்ரி' வகையைச் சேர்ந்தவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !