உள்ளூர் செய்திகள்

பேசும் பசுமை: எங்கு உள்ளன?

இங்கு தமிழ்நாட்டின் பறவை சரணாலயங்கள் அமைந்துள்ள ஊர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் மாவட்டங்களோடு பொருத்துங்கள்.1. வேட்டங்குடி - அ) திருவாரூர்2. வெள்ளோடு - ஆ) திருநெல்வேலி3. வடுவூர் - இ) சிவகங்கை4. கூந்தன்குளம் - ஈ) அரியலூர்5. கரைவெட்டி - உ) ஈரோடுவிடைகள்: 1. இ 2. உ 3. அ 4. ஆ 5. ஈ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !