உள்ளூர் செய்திகள்

தமிழகம் சாதனை!

இந்தியாவிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் இமாச்சலப் பிரதேசமும், மூன்றாம் இடத்தில் கேரளமும், மகாராஷ்டிரமும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !