உள்ளூர் செய்திகள்

தல கோஹ்லி

இந்த மாதம் இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 22ல் கான்பூரில் துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கோஹ்லி தலைமையிலான அணியில் தமிழகத்தின் முரளி விஜய், அஷ்வின் இடம் பெற்றுள்ளனர். சமீபகாலமாக 'பார்ம்' இல்லாமல் தவிக்கும் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !