உள்ளூர் செய்திகள்

ஒரே தேர்வு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக மொழிப்பாடம், ஆங்கிலத்தில் ஒரே தாள் தேர்வு முறை அமலுக்கு வருகிறது. இதுவரை இவற்றில் முதல் தாள், இரண்டாம் தாள் என்று இரண்டு தேர்வுகள் நடைபெற்றன. நடப்பாண்டில் ஒரே தாள் தேர்வுமுறை அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !